Tuesday, May 21, 2024

திருச்செந்தூர் - பெளர்ணமி யாத்திரை

 மாதந்தோறும் பெளர்ணமி யாத்திரை:

கடலூர் to திருச்செந்தூர்


ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் கடலூரிலிருந்து திருச்செந்தூர் யாத்திரை:

பெளர்ணமி அன்று காலை 04.00 மணிக்கு கடலூர் டூரீஸ்டர் அலுவலகத்திலிருந்து வேன் புறப்படும்.

பெளர்ணமி அன்று மதியம் 03.00 மணியளவில் திருச்செந்தூர் அடைந்து முருகன் தரிசனம் மற்றும் கடற்கரையில் பெளர்ணமி நிலவு தரிசனம்.

பெளர்ணமி அன்று இரவு Non AC அறையில் திருச்செந்தூரில் தங்குதல்.

மறு நாள் காலை 08.00 மணியளவில் கிளம்பி வள்ளி குகை, பொன்வண்டு ஐயனார் கோயில், ஐயனார் சுனை ஆகியவைகளை பார்த்துவிட்டு கடலூருக்கு இரவு 10 மணியளவில் வந்தடைதல்.

யாத்திரைக் கட்டணம் ரூ.5,500/-

முன் பதிவிற்கான முன் பணம் ரூ.3,000/-

இரண்டு நாள் சைவ உணவு, தேநீர், ஒரு நாள் தங்கும் செலவு, தரிசன டிக்கெட், சென்று வர டெம்போ ட்ராவல் (ஏ.சி) - உட்பட அனைத்தும் யாத்திரைக் கட்டணத்தில் அடக்கம்.

எதிர் வரும் பெளர்ணமி யாத்திரைக்கு முன் பதிவு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் 12 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

23-05-2024 - வியாழன்
22-06-2024 - சனி
21-07-2024 - ஞாயிறு
29-08-2024 - திங்கள்
18-09-2024 - புதன்
17-10-2024 - வியாழன்
16-11-2024 - சனி
15-12-2024 - ஞாயிறு

முன் பதிவிற்கு அணுகவும்:9445545475 / 8883436198





Saturday, May 18, 2024

வாரந்தோறும் மந்த்ராலயம் யாத்திரை

 கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்

வாரந்தோறும் மந்த்ராலயம் யாத்திரை:




# வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடலூரில் துவங்கி ஞாயிறு அன்று கடலூரில் நிறைவு பெறும். # கடலூர் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.20 க்கு இரயில் புறப்பட்டு இரவு பெங்களூரில் 07.38 க்கு சென்றடைதல். # பெங்களூரிலிருந்து இரவு 08.40 க்கு இரயிலில் புறப்பட்டு மறு நாள் காலை (சனி) 03.49 க்கு மந்த்ராலயம் சென்றடைதல். # சனிக்கிழமை முழுதும் மந்த்ராலயம் தரிசனம். # ஞாயிற்றுக்கிழமை காலை மந்தராலயத்திலிருந்து 12.53 க்கு இரயிலில் புறப்பட்டு அன்றைய தினமே மதியம் 02.28 க்கு நேராக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வந்தடைதல். # முழு இரயில் பயணமும் 3ஏசி ஆகும். யாத்திரைக் கட்டணம் ரூ.4000/- # முன் பணம் அட்டவணையில் குறித்த நாட்களுக்குள் ரூ.3000/- கட்ட வேண்டும். அட்டவணையில் குறிப்பிட்ட நாளில் யாத்திரை துவங்கி நிறைவு பெறும். # உணவு செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும். # தொடர்புக்கு 9445545475 / 8883436198 T.M.Ramalingam கடலூர் டூரீஸ்டர் No. 73-B, சங்கர நாயுடுத் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் - 607002.



Thursday, May 16, 2024

மாதந்தோறும் சார் தாம் யாத்திரை

கடலூர் டூரீஸ்டர் - வழங்கும் 

மாதந்தோறும் சார் தாம் யாத்திரை




# 17-நாட்கள் யாத்திரை

# 3-ஏசி. இரயில் கட்டணம் ரூ.35,000/-

# முன் பதிவிற்காண கட்டணம் ரூ.16,000/- (கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி முன் பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட நாளன்று யாத்திரை மேற்கொள்ளலாம். (குறைந்தது 15 நபர்கள்)



# முதல் நாள் முதல் மூன்றாம் நாள் வரை மற்றும் 15-ஆம் நாள் முதல் 17-ஆம் நாள் வரை உணவு செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.

# நான்காம் நாள் முதல் 14-ஆம் நாள் வரை காலை மற்றும் இரவு சிற்றுண்டிகள் வழங்கப்படும். மதிய உணவுச் செலவினங்கள் தேநீர் செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும். 

# தர்மசாலா மற்றும் Dormitory - இல் இரவு தங்குதல் வேண்டும்.

# யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் மலை ஏற்றத்தில் குதிரை மற்றும் பல்லக்கு செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.

# கடலூர் டூரீஸ்டர் - சார்தாம் யாத்திரையை மாதந்தோறும் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) நடத்தி வருகின்றது. நீங்கள் கட்டணத்திற்கானத் தொகையினை முன் கூட்டியே மாதாந்தரத் தவணையாக மாதம் ரூ.3000/- வீதம் 11 மாதத்திற்கும் இறுதி மாதம் ரூ.2000/- கட்டினால், வருட இறுதியில் யாத்திரையில் கலந்துக்கொள்ளலாம். 

# முன்பதிவிற்கு அணுகவும்: 9445545475 / 8883436198


17- நாட்கள் யாத்திரை திட்டம்:







Saturday, May 11, 2024

வாரந்தோறும் காசி யாத்திரை

வாரந்தோறும் காசி யாத்திரை



# பன்னிரு ஜோதிர் லிங்கத்தில் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்வதோடு, ப்ரயாக்ராஜ் திரிவேனி சங்கமத்தில் நீராடல், கயா, புத்த கயா மற்றும் அயோத்தி ராமர் கோயில் தரிசனமும் கண்டு களியுங்கள். (நேரம் இருப்பின் சாரநாத் ஸ்தூபியையும் காணலாம்).

வாரந்தோறும் காசி யாத்திரை.... கடலூரிலிருந்து புறப்படுதல்.

பயணத் திட்டம்:

1. வெள்ளிக்கிழமை அன்று காலை 06.39 மணிக்கு கடலூர் துறைமுகத்திலிருந்து வாரனாசி நோக்கி 3ஏ.சி. இரயில் பயணம்.

2. சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு வாரனாசி சென்றடைந்து இரவு தங்குதல்.

3. ஞாயிறு அன்று முழுதும் காசி தரிசனம். விஸ்வநாத் ஜோதிர் லிங்க தரிசனம், விசாலாட்சி அம்மன் தரிசனம், அன்னபூரணி அம்மன் தரிசனம், காலபைரவர் தரிசனம், மனிகார்ணிகா படித்துறை, ஹரிச்சந்திரா படித்துறை, கங்கா புனித நீராடல், மாலை கங்கா ஆரத்தி, இரவு சயன ஆரத்தி பார்த்துவிட்டு இரவு காசியில் தங்குதல்.

4. திங்கள் அன்று வாரனாசியிலிருந்து சாரநாத் சென்று, மான் பூங்கா, அசோகர் காலத்து ஸ்தூபிகள், அரசு அருங்காட்சியகம் பார்த்தல்.

5. சாரநாத்திலிருந்து கிளம்பி ப்ரயாக்ராஜ் சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல், ஸ்ரீ சயன ஆஞ்சநேயர் தரிசனம், நேருஜியின் ஆனந்தபவன் பார்த்துவிட்டு மீண்டும் திங்கள் இரவு காசியில் வந்து தங்குதல்.

6. செவ்வாய் அன்று காசியிலிருந்து கயா சென்று விஸ்ணு பாதம் ஆலயம் மற்றும் வத விருட்சம் பார்த்துவிட்டு, புத்த கயா சென்று மகா போதி ஆலயம் தரிசித்துவிட்டு, மீண்டும் காசி வந்து இரவு தங்குதல்.

7. புதன் அன்று காலை 05.20 மணிக்கு காசியிலிருந்து இரயில் பயணித்து அயோத்திக்கு காலை 9.43 மணிக்கு சென்றடைதல். அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் தரிசனம்.

8. புதன் அன்று இரவு 11.10 மணிக்கு அயோத்தியிலிருந்து கடலூர் நோக்கி இரயில் பயணம். வியாழன் முழுதும் இரயில் பயணம்.

9. வெள்ளி அன்று மாலை 05.04 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வந்தடைதல்.

கீழ்காணும் நகரங்களில் வசிக்கும் மக்களும் நமது ”வாரந்தோறும் காசி யாத்திரை”யில் கலந்துக்கொள்ளலாம்.... (கட்டணங்கள் நகரங்களுக்கேற்ப மாறுபடும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் ரூ.14500/- கடலூரிலிருந்து புறப்படுபவர்களுக்கு உரியது.) 1. கன்னியாக்குமரி 2.நாகர்கோயில் 3.திருநெல்வேலி 4.விருதுநகர் 5.மதுரை 6.திண்டுக்கல் 7.திருச்சிராப்பள்ளி 8.தஞ்சாவூர் 9.கும்பகோணம் 10.மயிலாடுதுறை 11.சீர்காழி 12.சிதம்பரம் 13.கடலூர் துறைமுகம் 14.விழுப்புரம் 15.செங்கல்பட்டு 16.காஞ்சிபுரம் 17.அரக்கோணம் 18.பெரம்பூர் (சென்னை) # குறிப்பிட்ட வார நாட்களுக்குள் முன் பணம் ரூ.7000/- கட்டுபவர்கள், அட்டவணையில் குறிப்பிட்ட நாட்களில் யாத்திரையில் பங்கு கொள்ளலாம். (மூன்று மாதத்திற்கு முன்பே இரயில் முன்பதிவு செய்ய வேண்டும்.) # தங்குமிடம் Dormitory (or) Ordinary Non AC Room வசதி செய்துத் தரப்படும். (யாத்திரைக் கட்டணத்திற்கு உட்பட்டது) # உள்ளூர் போக்குவரத்து அனைத்தும் யாத்திரைக் கட்டணத்திற்கு உட்பட்டது. # யாத்திரை சென்று வர 3AC - யில் இரயில் பயணம். # உணவு, தண்ணீர் போன்ற செலவினங்களை பயணிகளே ஏற்கவேண்டும். # ஒவ்வொரு வாரமும் 10 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. # முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும் 9445545475 / 8883436198 பன்னிரு ஜோதிர் லிங்கத்தில் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய கடலூர் டூரீஸ்டர் உங்களை அன்புடன் அழைக்கின்றது. நன்றி.

# WhatsApp Group: https://chat.whatsapp.com/IEIc34lRSMM0IrDGCf5yLz






Friday, May 10, 2024

வாரந்தோறும் ஸ்ரீசைலம் யாத்திரை

 கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்

வாரந்தோறும் ஸ்ரீசைலம் யாத்திரை:

++++++++++++++++++++++++++++++++++++++
# ஐந்து நாட்கள் 3ஏ.சி. இரயில் பயணம் / மற்றும் பொதுப்பேருந்து பயணம் உட்பட்டது. # ஒவ்வொரு வாரமும் வியாழன் துவங்கி திங்கள் அன்று நிறைவு பெறும். # யாத்திரைக் கட்டணம் ரூ.7,000/-. முன்பணம் ரூ.4,000/- கட்டுதல் வேண்டும். நீங்கள் எந்த வாரம் முன்பணம் செலுத்துகின்றீர்களோ, அட்டவணையில் குறிப்பிட்ட தேதியில் யாத்திரை துவங்கும். # உணவு செலவினங்கள் பயணிகள் ஏற்க வேண்டும். # 3 இரவுகள் Dormitory-ல் தங்குதல், உள்ளூர் பயணச் செலவுகள், படகு செலவுகள், ரோப் கார் செலவுகள், தரிசன கட்டண செலவுகள், நுழைவு கட்டணங்கள், ஒளி ஒலி காட்சி கட்டணங்கள் அனைத்தும் ரூ.7,000/- யாத்திரைக் கட்டணத்தில் அடக்கம். ஸ்ரீசைலத்தில் பார்க்கும் இடங்கள்: 1. ஸ்ரீ மல்லிகார்ஜூனா ஜோதிர் லிங்கம். 2. ஸ்ரீ சாட்டி கணபதி ஆலயம். 3. பாதாள கங்கா மற்றும் ரோப் கார் பயணம். 4. ஸ்ரீ சைலம் அணையில் படகு சவாரி. 5. ஸ்ரீ சைலம் சிகரம். 6. ஹத்தேஸ்வரம் ஆலயம். 7. லலிதா தேவி பீடம். 8. பாலதாரா மற்றும் பஞ்சதாரா. 9. மல்லம்மா கண்ணீரு ஆலயம். 10. ஆதிவாசி அருங்காட்சியகம். 11. சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகம். 12. ஒளி மற்றும் ஒலி காட்சி. 13. அக்க மகாதேவி குகை (15 கி.மீ. படகில் பயணம்) 14. ஆக்டோபஸ் வ்யூ பாயிண்ட். 15. மல்லலா தீர்த்தம். # கடலூரிலிருந்து ஓங்கோல் வரை 3ஏ.சி. இரயில் பயணம். # ஓங்கோலிலிருந்து ஸ்ரீசைலம் பொதுப் பேருந்து பயணம். # ஸ்ரீசைலத்திலிருந்து திரும்பவும் ஓங்கோல் வரை பொதுப் பேருந்து பயணம். # ஓங்கோலிலிருந்து சென்னை வரை 3ஏ.சி. இரயில் பயணம். # சென்னையிலிருந்து கடலூர் 3ஏ.சி. இரயில் பயணம். # முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும் - 9445545475 / 8883436198 CUDDALORE TOURISTER T.M.Ramalingam No.73-B, Sankara Naidu Street, Thirupathiripuliyur, Cuddalore - 607002










Thursday, May 9, 2024

வாரந்தோறும் சீரடி யாத்திரை:

வாரந்தோறும் சீரடி யாத்திரை: # சீரடி யாத்திரை, ஒவ்வொரு வாரமும் கடலூரில் புதன் கிழமை துவங்கி கடலூரில் சனிக்கிழமை நிறைவு பெறும். 4 நாட்கள் யாத்திரை. # மூன்று மாதத்திற்கு முன்பே இரயில் பயணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆகையால் அட்டவனையில் குறித்த நாட்களுக்குள் முன்பணம் ரூ.4000/- செலுத்துபவர்கள், குறித்த நாட்களில் யாத்திரை மேற்கொள்ளலாம். # 3 AC இரயில் கட்டணம் ரூ.5,900/- # Sleeper இரயில் கட்டணம் ரூ.2,900/- # Dormitory-ல் சீரடியில் ஒரு நாள் இரவு தங்குதல். # உணவு, தண்ணீர் செலவினங்கள் பயணிகளுடையது. # புதன் கிழமை - கடலூரிலிருந்து காலை 02.31 மணிக்கு சென்னைக்கு 3AC பயணம். # புதன் கிழமை - சென்னையிலிருந்து காலை 10.20 மணிக்கு சீரடி 3AC இரயில் பயணம். # வியாழக்கிழமை காலை 11.10 மணிக்கு சீரடி சென்றடைதல் மற்றும் சீரடி கோயில் தரிசர்னம். இரவு சீரடி அறக்கட்டளை Dormitory - ல் தங்குதல். # வெள்ளிக்கிழமை சீரடியில் காலை 08.25 மணிக்கு கிளம்பி சென்னைக்கு இரயில் 3AC பயணம். # சனிக்கிழமை காலை 09.40 மணிக்கு சென்னை வந்தடைதல். # சனிக்கிழமை சென்னையிலிருந்து சாதாரண பொதுப் பேருந்தில் கடலூருக்கு மதியம் 03.00 மணியளவில் வந்தடைதல்.. # கடலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம், சென்னை மக்களும் நமது வாராந்திர சீரடி யாத்திரையில் கலந்துக்கொள்ளலாம். # முன்பதிவிற்கு அணுகவும் 9445545475 / 8883436198

# WhatsApp Group: https://chat.whatsapp.com/IEIc34lRSMM0IrDGCf5yLz



Sunday, April 21, 2024

வால்பாறை - கோடை சுற்றுலா

 VALPARAI - SUMMER TOUR

வால்பாறை - கோடை சுற்றுலா
**********************************
வால்பாறைல பேன் இல்லாம தூங்க முடியல...
ஏற்காட்டுல ஏ.சி மாட்ட ஆரம்பிச்சிட்டாங்க...,
இந்த கோடை விடுமுறையை என்ஜாய் செய்யலாம்னா எல்லா இடமும் சூடு. ,கொடைக்கானல்,மூணார்ல குளிர் இல்ல..! பயங்கர ட்ராஃபிக் ஜாம் வேற.
நம்ம பேஸ்புக் ப்ரண்ட்ஸ் ரெண்டு நாள் கவலை மறந்து ஜில்லு தண்ணியில குளிச்சு கொண்டாட வால்பாறை அருவிகள்தான் சரின்னு தோணுச்சி.
மலையடிவார இயற்கை சூழலில் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் எப்போதும் அமைவதில்லை... அமையும்போது அதை பயன்படுத்தி கொள்வோம். புதிய பயணங்கள்...புதிய நட்புகள்... என எப்போதும் மகிழ்ந்திருப்போம்.

வேன் மூலம் பயணம் - (ஒரு நாள் இரு இரவு)
உணவு தேநீர் உட்பட நபருக்கு கட்டணம் 4300 ரூபாய் மட்டுமே...!!
உணவு தேநீர் தவிர்த்து நபருக்கு கட்டணம் 2800 ரூபாய் மட்டுமே...!!
முன் பணம் 50%
தொடர்புக்கு
9445545475 / 8883436198
.





Friday, April 19, 2024

கடலூர் to ஊட்டி சுற்றுலா

                                        கடலூர் to ஊட்டி சுற்றுலா

02-05-2024 வியாழன் to 05-05-2024 ஞாயிறு.
உணவு மற்றும் தங்குமிடம் உட்படக் கட்டணம் ரூ.2650/-
முன் பணம் ரூ.1000/-
வாட்ஸாப் எண்: 9445545475 / 8883436198


Thursday, April 18, 2024

CUDDALORE TOURISTER - Ayodhya & Kasi Yathra

Ayodhya & Kasi Yathra

 # ரூ.6,500/- மிகக் குறைந்தக் கட்டணத்தில் அயோத்யா மற்றும் காசி யாத்திரை.

# கடலூரிலிருந்து யாத்திரை 29-07-2024-இல் (திங்கள்) துவங்கி,
04-08-2024-இல் (ஞாயிறு) கடலூரில் முடிவடைகின்றது.
7 நாள் யாத்திரை.

# முன் பணம் ரூ.3,000/- செலுத்தி உடனே உங்களது யாத்திரையை உறுதி செய்துக்கொள்ளவும்.

# இரயில் முன்பதிவு செய்வதற்கு உங்களது முன் பணம் ரூ.3,000/- ஐ
25-04-2024 ஆம் தேதிக்குள் கட்டவும்.

# முன் பதிவிற்கு வாட்சாப் செய்யவும் 9445545475 / 8883436198.




Tuesday, April 16, 2024

அயோத்யா மற்றும் காசி யாத்திரை

 அயோத்யா மற்றும் காசி யாத்திரை

11 Days & 10 Nights
Start from Cuddalore on 12-08-2024 to 22-08-2024
3AC Railway Journey
Package Rs.16000/- (Advance for Booking Rs.8000)
Booking Last Date 30-04-2024
for Contact whatsapp No.9445545475 / 8883436198
https://www.facebook.com/profile.php?id=100028484091111



CUDDALORE TOURISTER
T.M.Ramalingam
73-B, SankaraNaidu Street,
Thirupathripuliyur,
Cuddalore - 607002
9445545475