தாய்லாந்து சுற்றுலா
(கடலூரில் இருந்து)
(கடலூரில் இருந்து)
# சுற்றுலா செல்ல குறைந்தது 10 நபர்கள் தேவை.
# ஆகஸ்ட் 2024 வரை சுற்றுலாக் கட்டணம் ரூ.49,000/- செல்லுபடியாகும். செப்டம்பரிலிருந்து கட்டணம் மாறுதலுக்கு உட்படும்.
# தாய்லாந்து விசாக்கட்டணம், போக வர விமானக்கட்டணம், கடலூரிலிருந்து சென்னை விமான நிலையம் போக வர வேன் கட்டணம் உட்பட ரூ.49,000/-.







