மாதந்தோறும் பெளர்ணமி யாத்திரை:
Tuesday, May 21, 2024
திருச்செந்தூர் - பெளர்ணமி யாத்திரை
Saturday, May 18, 2024
வாரந்தோறும் மந்த்ராலயம் யாத்திரை
கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்
Thursday, May 16, 2024
மாதந்தோறும் சார் தாம் யாத்திரை
கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்
மாதந்தோறும் சார் தாம் யாத்திரை
# 17-நாட்கள் யாத்திரை
# 3-ஏசி. இரயில் கட்டணம் ரூ.35,000/-
# முன் பதிவிற்காண கட்டணம் ரூ.16,000/- (கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி முன் பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட நாளன்று யாத்திரை மேற்கொள்ளலாம். (குறைந்தது 15 நபர்கள்)
# நான்காம் நாள் முதல் 14-ஆம் நாள் வரை காலை மற்றும் இரவு சிற்றுண்டிகள் வழங்கப்படும். மதிய உணவுச் செலவினங்கள் தேநீர் செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
# தர்மசாலா மற்றும் Dormitory - இல் இரவு தங்குதல் வேண்டும்.
# யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் மலை ஏற்றத்தில் குதிரை மற்றும் பல்லக்கு செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
# கடலூர் டூரீஸ்டர் - சார்தாம் யாத்திரையை மாதந்தோறும் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) நடத்தி வருகின்றது. நீங்கள் கட்டணத்திற்கானத் தொகையினை முன் கூட்டியே மாதாந்தரத் தவணையாக மாதம் ரூ.3000/- வீதம் 11 மாதத்திற்கும் இறுதி மாதம் ரூ.2000/- கட்டினால், வருட இறுதியில் யாத்திரையில் கலந்துக்கொள்ளலாம்.
# முன்பதிவிற்கு அணுகவும்: 9445545475 / 8883436198
17- நாட்கள் யாத்திரை திட்டம்:
Saturday, May 11, 2024
வாரந்தோறும் காசி யாத்திரை
வாரந்தோறும் காசி யாத்திரை
1. வெள்ளிக்கிழமை அன்று காலை 06.39 மணிக்கு கடலூர் துறைமுகத்திலிருந்து
வாரனாசி நோக்கி 3ஏ.சி. இரயில் பயணம்.
2. சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு வாரனாசி சென்றடைந்து இரவு
தங்குதல்.
3. ஞாயிறு அன்று முழுதும் காசி தரிசனம். விஸ்வநாத் ஜோதிர்
லிங்க தரிசனம், விசாலாட்சி அம்மன் தரிசனம், அன்னபூரணி அம்மன் தரிசனம், காலபைரவர் தரிசனம்,
மனிகார்ணிகா படித்துறை, ஹரிச்சந்திரா படித்துறை, கங்கா புனித நீராடல், மாலை கங்கா ஆரத்தி,
இரவு சயன ஆரத்தி பார்த்துவிட்டு இரவு காசியில் தங்குதல்.
4. திங்கள் அன்று வாரனாசியிலிருந்து சாரநாத் சென்று, மான்
பூங்கா, அசோகர் காலத்து ஸ்தூபிகள், அரசு அருங்காட்சியகம் பார்த்தல்.
5. சாரநாத்திலிருந்து கிளம்பி ப்ரயாக்ராஜ் சென்று திரிவேணி
சங்கமத்தில் புனித நீராடல், ஸ்ரீ சயன ஆஞ்சநேயர் தரிசனம், நேருஜியின் ஆனந்தபவன் பார்த்துவிட்டு
மீண்டும் திங்கள் இரவு காசியில் வந்து தங்குதல்.
6. செவ்வாய் அன்று காசியிலிருந்து கயா சென்று விஸ்ணு பாதம்
ஆலயம் மற்றும் வத விருட்சம் பார்த்துவிட்டு, புத்த கயா சென்று மகா போதி ஆலயம் தரிசித்துவிட்டு,
மீண்டும் காசி வந்து இரவு தங்குதல்.
7. புதன் அன்று காலை 05.20 மணிக்கு காசியிலிருந்து இரயில்
பயணித்து அயோத்திக்கு காலை 9.43 மணிக்கு சென்றடைதல். அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில்
தரிசனம்.
8. புதன் அன்று இரவு 11.10 மணிக்கு அயோத்தியிலிருந்து கடலூர்
நோக்கி இரயில் பயணம். வியாழன் முழுதும் இரயில் பயணம்.
9. வெள்ளி அன்று மாலை 05.04 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர்
வந்தடைதல்.
Friday, May 10, 2024
வாரந்தோறும் ஸ்ரீசைலம் யாத்திரை
கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்
வாரந்தோறும் ஸ்ரீசைலம் யாத்திரை:
Thursday, May 9, 2024
வாரந்தோறும் சீரடி யாத்திரை:
வாரந்தோறும் சீரடி யாத்திரை: # சீரடி யாத்திரை, ஒவ்வொரு வாரமும் கடலூரில் புதன் கிழமை துவங்கி கடலூரில் சனிக்கிழமை நிறைவு பெறும். 4 நாட்கள் யாத்திரை. # மூன்று மாதத்திற்கு முன்பே இரயில் பயணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆகையால் அட்டவனையில் குறித்த நாட்களுக்குள் முன்பணம் ரூ.4000/- செலுத்துபவர்கள், குறித்த நாட்களில் யாத்திரை மேற்கொள்ளலாம். # 3 AC இரயில் கட்டணம் ரூ.5,900/- # Sleeper இரயில் கட்டணம் ரூ.2,900/- # Dormitory-ல் சீரடியில் ஒரு நாள் இரவு தங்குதல். # உணவு, தண்ணீர் செலவினங்கள் பயணிகளுடையது. # புதன் கிழமை - கடலூரிலிருந்து காலை 02.31 மணிக்கு சென்னைக்கு 3AC பயணம். # புதன் கிழமை - சென்னையிலிருந்து காலை 10.20 மணிக்கு சீரடி 3AC இரயில் பயணம். # வியாழக்கிழமை காலை 11.10 மணிக்கு சீரடி சென்றடைதல் மற்றும் சீரடி கோயில் தரிசர்னம். இரவு சீரடி அறக்கட்டளை Dormitory - ல் தங்குதல். # வெள்ளிக்கிழமை சீரடியில் காலை 08.25 மணிக்கு கிளம்பி சென்னைக்கு இரயில் 3AC பயணம். # சனிக்கிழமை காலை 09.40 மணிக்கு சென்னை வந்தடைதல். # சனிக்கிழமை சென்னையிலிருந்து சாதாரண பொதுப் பேருந்தில் கடலூருக்கு மதியம் 03.00 மணியளவில் வந்தடைதல்.. # கடலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம், சென்னை மக்களும் நமது வாராந்திர சீரடி யாத்திரையில் கலந்துக்கொள்ளலாம். # முன்பதிவிற்கு அணுகவும் 9445545475 / 8883436198
# WhatsApp Group: https://chat.whatsapp.com/IEIc34lRSMM0IrDGCf5yLz












