Showing posts with label வால்பாறை - கோடை சுற்றுலா. Show all posts
Showing posts with label வால்பாறை - கோடை சுற்றுலா. Show all posts

Sunday, April 21, 2024

வால்பாறை - கோடை சுற்றுலா

 VALPARAI - SUMMER TOUR

வால்பாறை - கோடை சுற்றுலா
**********************************
வால்பாறைல பேன் இல்லாம தூங்க முடியல...
ஏற்காட்டுல ஏ.சி மாட்ட ஆரம்பிச்சிட்டாங்க...,
இந்த கோடை விடுமுறையை என்ஜாய் செய்யலாம்னா எல்லா இடமும் சூடு. ,கொடைக்கானல்,மூணார்ல குளிர் இல்ல..! பயங்கர ட்ராஃபிக் ஜாம் வேற.
நம்ம பேஸ்புக் ப்ரண்ட்ஸ் ரெண்டு நாள் கவலை மறந்து ஜில்லு தண்ணியில குளிச்சு கொண்டாட வால்பாறை அருவிகள்தான் சரின்னு தோணுச்சி.
மலையடிவார இயற்கை சூழலில் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் எப்போதும் அமைவதில்லை... அமையும்போது அதை பயன்படுத்தி கொள்வோம். புதிய பயணங்கள்...புதிய நட்புகள்... என எப்போதும் மகிழ்ந்திருப்போம்.

வேன் மூலம் பயணம் - (ஒரு நாள் இரு இரவு)
உணவு தேநீர் உட்பட நபருக்கு கட்டணம் 4300 ரூபாய் மட்டுமே...!!
உணவு தேநீர் தவிர்த்து நபருக்கு கட்டணம் 2800 ரூபாய் மட்டுமே...!!
முன் பணம் 50%
தொடர்புக்கு
9445545475 / 8883436198
.