VALPARAI - SUMMER TOUR
வால்பாறை - கோடை சுற்றுலா
**********************************
வால்பாறைல பேன் இல்லாம தூங்க முடியல...
ஏற்காட்டுல ஏ.சி மாட்ட ஆரம்பிச்சிட்டாங்க...,
நம்ம பேஸ்புக் ப்ரண்ட்ஸ் ரெண்டு நாள் கவலை மறந்து ஜில்லு தண்ணியில குளிச்சு கொண்டாட வால்பாறை அருவிகள்தான் சரின்னு தோணுச்சி.
மலையடிவார இயற்கை சூழலில் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் எப்போதும் அமைவதில்லை... அமையும்போது அதை பயன்படுத்தி கொள்வோம். புதிய பயணங்கள்...புதிய நட்புகள்... என எப்போதும் மகிழ்ந்திருப்போம்.

No comments:
Post a Comment