Saturday, May 11, 2024

வாரந்தோறும் காசி யாத்திரை

வாரந்தோறும் காசி யாத்திரை



# பன்னிரு ஜோதிர் லிங்கத்தில் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்வதோடு, ப்ரயாக்ராஜ் திரிவேனி சங்கமத்தில் நீராடல், கயா, புத்த கயா மற்றும் அயோத்தி ராமர் கோயில் தரிசனமும் கண்டு களியுங்கள். (நேரம் இருப்பின் சாரநாத் ஸ்தூபியையும் காணலாம்).

வாரந்தோறும் காசி யாத்திரை.... கடலூரிலிருந்து புறப்படுதல்.

பயணத் திட்டம்:

1. வெள்ளிக்கிழமை அன்று காலை 06.39 மணிக்கு கடலூர் துறைமுகத்திலிருந்து வாரனாசி நோக்கி 3ஏ.சி. இரயில் பயணம்.

2. சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு வாரனாசி சென்றடைந்து இரவு தங்குதல்.

3. ஞாயிறு அன்று முழுதும் காசி தரிசனம். விஸ்வநாத் ஜோதிர் லிங்க தரிசனம், விசாலாட்சி அம்மன் தரிசனம், அன்னபூரணி அம்மன் தரிசனம், காலபைரவர் தரிசனம், மனிகார்ணிகா படித்துறை, ஹரிச்சந்திரா படித்துறை, கங்கா புனித நீராடல், மாலை கங்கா ஆரத்தி, இரவு சயன ஆரத்தி பார்த்துவிட்டு இரவு காசியில் தங்குதல்.

4. திங்கள் அன்று வாரனாசியிலிருந்து சாரநாத் சென்று, மான் பூங்கா, அசோகர் காலத்து ஸ்தூபிகள், அரசு அருங்காட்சியகம் பார்த்தல்.

5. சாரநாத்திலிருந்து கிளம்பி ப்ரயாக்ராஜ் சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல், ஸ்ரீ சயன ஆஞ்சநேயர் தரிசனம், நேருஜியின் ஆனந்தபவன் பார்த்துவிட்டு மீண்டும் திங்கள் இரவு காசியில் வந்து தங்குதல்.

6. செவ்வாய் அன்று காசியிலிருந்து கயா சென்று விஸ்ணு பாதம் ஆலயம் மற்றும் வத விருட்சம் பார்த்துவிட்டு, புத்த கயா சென்று மகா போதி ஆலயம் தரிசித்துவிட்டு, மீண்டும் காசி வந்து இரவு தங்குதல்.

7. புதன் அன்று காலை 05.20 மணிக்கு காசியிலிருந்து இரயில் பயணித்து அயோத்திக்கு காலை 9.43 மணிக்கு சென்றடைதல். அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் தரிசனம்.

8. புதன் அன்று இரவு 11.10 மணிக்கு அயோத்தியிலிருந்து கடலூர் நோக்கி இரயில் பயணம். வியாழன் முழுதும் இரயில் பயணம்.

9. வெள்ளி அன்று மாலை 05.04 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வந்தடைதல்.

கீழ்காணும் நகரங்களில் வசிக்கும் மக்களும் நமது ”வாரந்தோறும் காசி யாத்திரை”யில் கலந்துக்கொள்ளலாம்.... (கட்டணங்கள் நகரங்களுக்கேற்ப மாறுபடும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் ரூ.14500/- கடலூரிலிருந்து புறப்படுபவர்களுக்கு உரியது.) 1. கன்னியாக்குமரி 2.நாகர்கோயில் 3.திருநெல்வேலி 4.விருதுநகர் 5.மதுரை 6.திண்டுக்கல் 7.திருச்சிராப்பள்ளி 8.தஞ்சாவூர் 9.கும்பகோணம் 10.மயிலாடுதுறை 11.சீர்காழி 12.சிதம்பரம் 13.கடலூர் துறைமுகம் 14.விழுப்புரம் 15.செங்கல்பட்டு 16.காஞ்சிபுரம் 17.அரக்கோணம் 18.பெரம்பூர் (சென்னை) # குறிப்பிட்ட வார நாட்களுக்குள் முன் பணம் ரூ.7000/- கட்டுபவர்கள், அட்டவணையில் குறிப்பிட்ட நாட்களில் யாத்திரையில் பங்கு கொள்ளலாம். (மூன்று மாதத்திற்கு முன்பே இரயில் முன்பதிவு செய்ய வேண்டும்.) # தங்குமிடம் Dormitory (or) Ordinary Non AC Room வசதி செய்துத் தரப்படும். (யாத்திரைக் கட்டணத்திற்கு உட்பட்டது) # உள்ளூர் போக்குவரத்து அனைத்தும் யாத்திரைக் கட்டணத்திற்கு உட்பட்டது. # யாத்திரை சென்று வர 3AC - யில் இரயில் பயணம். # உணவு, தண்ணீர் போன்ற செலவினங்களை பயணிகளே ஏற்கவேண்டும். # ஒவ்வொரு வாரமும் 10 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. # முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும் 9445545475 / 8883436198 பன்னிரு ஜோதிர் லிங்கத்தில் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய கடலூர் டூரீஸ்டர் உங்களை அன்புடன் அழைக்கின்றது. நன்றி.

# WhatsApp Group: https://chat.whatsapp.com/IEIc34lRSMM0IrDGCf5yLz






No comments: