கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்
வாரந்தோறும் மந்த்ராலயம் யாத்திரை:
# வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடலூரில் துவங்கி ஞாயிறு அன்று கடலூரில் நிறைவு பெறும்.
# கடலூர் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.20 க்கு இரயில் புறப்பட்டு இரவு பெங்களூரில் 07.38 க்கு சென்றடைதல்.
# பெங்களூரிலிருந்து இரவு 08.40 க்கு இரயிலில் புறப்பட்டு மறு நாள் காலை (சனி) 03.49 க்கு மந்த்ராலயம் சென்றடைதல்.
# சனிக்கிழமை முழுதும் மந்த்ராலயம் தரிசனம்.
# ஞாயிற்றுக்கிழமை காலை மந்தராலயத்திலிருந்து 12.53 க்கு இரயிலில் புறப்பட்டு அன்றைய தினமே மதியம் 02.28 க்கு நேராக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வந்தடைதல்.
# முழு இரயில் பயணமும் 3ஏசி ஆகும். யாத்திரைக் கட்டணம் ரூ.4000/-
# முன் பணம் அட்டவணையில் குறித்த நாட்களுக்குள் ரூ.3000/- கட்ட வேண்டும். அட்டவணையில் குறிப்பிட்ட நாளில் யாத்திரை துவங்கி நிறைவு பெறும்.
# உணவு செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
# தொடர்புக்கு 9445545475 / 8883436198
T.M.Ramalingam
கடலூர் டூரீஸ்டர்
No. 73-B, சங்கர நாயுடுத் தெரு,
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் - 607002.
No comments:
Post a Comment