கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்
வாரந்தோறும் ஸ்ரீசைலம் யாத்திரை:
++++++++++++++++++++++++++++++++++++++
# ஐந்து நாட்கள் 3ஏ.சி. இரயில் பயணம் / மற்றும் பொதுப்பேருந்து பயணம் உட்பட்டது.
# ஒவ்வொரு வாரமும் வியாழன் துவங்கி திங்கள் அன்று நிறைவு பெறும்.
# யாத்திரைக் கட்டணம் ரூ.7,000/-. முன்பணம் ரூ.4,000/- கட்டுதல் வேண்டும். நீங்கள் எந்த வாரம் முன்பணம் செலுத்துகின்றீர்களோ, அட்டவணையில் குறிப்பிட்ட தேதியில் யாத்திரை துவங்கும்.
# உணவு செலவினங்கள் பயணிகள் ஏற்க வேண்டும்.
# 3 இரவுகள் Dormitory-ல் தங்குதல், உள்ளூர் பயணச் செலவுகள், படகு செலவுகள், ரோப் கார் செலவுகள், தரிசன கட்டண செலவுகள், நுழைவு கட்டணங்கள், ஒளி ஒலி காட்சி கட்டணங்கள் அனைத்தும் ரூ.7,000/- யாத்திரைக் கட்டணத்தில் அடக்கம்.
ஸ்ரீசைலத்தில் பார்க்கும் இடங்கள்:
1. ஸ்ரீ மல்லிகார்ஜூனா ஜோதிர் லிங்கம்.
2. ஸ்ரீ சாட்டி கணபதி ஆலயம்.
3. பாதாள கங்கா மற்றும் ரோப் கார் பயணம்.
4. ஸ்ரீ சைலம் அணையில் படகு சவாரி.
5. ஸ்ரீ சைலம் சிகரம்.
6. ஹத்தேஸ்வரம் ஆலயம்.
7. லலிதா தேவி பீடம்.
8. பாலதாரா மற்றும் பஞ்சதாரா.
9. மல்லம்மா கண்ணீரு ஆலயம்.
10. ஆதிவாசி அருங்காட்சியகம்.
11. சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகம்.
12. ஒளி மற்றும் ஒலி காட்சி.
13. அக்க மகாதேவி குகை (15 கி.மீ. படகில் பயணம்)
14. ஆக்டோபஸ் வ்யூ பாயிண்ட்.
15. மல்லலா தீர்த்தம்.
# கடலூரிலிருந்து ஓங்கோல் வரை 3ஏ.சி. இரயில் பயணம்.
# ஓங்கோலிலிருந்து ஸ்ரீசைலம் பொதுப் பேருந்து பயணம்.
# ஸ்ரீசைலத்திலிருந்து திரும்பவும் ஓங்கோல் வரை பொதுப் பேருந்து பயணம்.
# ஓங்கோலிலிருந்து சென்னை வரை 3ஏ.சி. இரயில் பயணம்.
# சென்னையிலிருந்து கடலூர் 3ஏ.சி. இரயில் பயணம்.
# முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும் - 9445545475 / 8883436198
CUDDALORE TOURISTER
T.M.Ramalingam
No.73-B, Sankara Naidu Street,
Thirupathiripuliyur,
Cuddalore - 607002

No comments:
Post a Comment